Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸ் சாஹோ படத்தில் முன்னணி தமிழ் ஹீரோ

பாகுபலி 2வின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ள இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அருண்விஜய் தேர்வாகியுள்ளார். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், அருண் விஜய் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments