Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்காவில் இத்தனை கோடிகளுக்கு விலைப்போனதா ஸ்பைடர்

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் ஸ்பைடர். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் ரூ 12 கோடி வரை இப்படம் வியாபாரம் ஆகியுள்ளது, தற்போது அமெரிக்காவில் இப்படத்திற்கு வேற லெவலில் வியாபாரம் நடந்துள்ளது.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் சேர்த்து ரூ 15 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாம். தெலுங்கு படங்களுக்கு எப்போதும் அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments