Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவின் நிலைமை குறித்து திரைப்பிரபலங்கள் வருத்தமான கருத்து

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறியதாக கூறப்படுகின்றது. தற்போது வரை தொலைக்காட்சி தரப்பு இதுக்குறித்து ஏதும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் ஓவியாவின் நிலை குறித்து பேசியுள்ளனர். அவர்கள் கூறியது.....

ஸ்ரீப்ரியா: ஓவியா வெளியேற்றம் மிகவும் மன வருத்தத்தை அளித்துள்ளது, ஆனால், அவர் வெளியே வந்து அவரின் ஆதரவை தெரிந்துக்கொண்டால் கொஞ்சம் ஆறுதல் அடைவார்.

ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலை முயற்சி எடுத்ததாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது, மனவலிமையுடன் இருங்கள் ஓவியா.

சதீஷ்(டான்ஸ் மாஸ்டர்): அவர் வெளியேறியது நல்ல முடிவு தான்.

ரோபோ ஷங்கர்: பை பை ஓவியா, குட்பை பிக்பாஸ்

ஆர்த்தி: ரசிகர்களின் அன்பு வீணாகாது, நான் எப்போதும் ஓவியாவிற்கு ஆதரவாக இருப்பேன்.