Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்பைடர் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் ஸ்பைடர். இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் ஒரு சைக்கோ விஞ்ஞானிக்கும்(எஸ்.ஜே.சூர்யா), மகேஷ் பாபுவிற்கும் நடக்கும் ஆடு-புலி ஆட்டம் தான் கதை என தெரிகின்றது.

இதில் எஸ்.ஜே.சூர்யாவின் கெட்டப்பை பார்க்கையில் ஹாலிவுட்டில் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ் படத்தில் வில்லன் தோற்றம் போல் உள்ளது.

அதிலும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் தான், ஒருவேளை மெமண்டோவை முருகதாஸ் கஜினியாக மாற்றியது போல், பேட்மேன் பிகின்ஸை தமிழுக்கு மாற்றியுள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ பேட்மேன் பிகின்ஸில் வரும் வில்லன் கதாபாத்திரம்...

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments