Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் அடுத்தப்படத்தில் வேற லெவல் பிரமாண்டம்

பிரபாஸ் பாகுபலி-2 வெற்றியை கொண்டாடிவிட்டு தன் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார். இவர் அடுத்து சாஹோ படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வரவுள்ளது, இப்படத்தில் அதிநவீன டெக்னாலஜி கருவிகள் பயன்படுத்தப்படுகின்றதாம்.

அதைவிட 80-களில் நடப்பது போலவும் ஒரு சில காட்சிகள் இருக்கின்றதாம், அதற்காக பிரமாண்ட செட் அமைத்து வருகின்றார்கள்.

வல்லதேசம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments