Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட தொகைக்கு விவேகத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போனது விவேகம் தானாம்.

இதோடு சன் டிவி, சூர்யாவின் சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments