Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பறிவாளன் படத்தின் கதை இது தானாம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள படம் துப்பறிவாளன். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது இப்படத்தின் கதை இது தான் என மிஷ்கினே கூறியுள்ளார், பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நபர்களை பற்றிய படமாம் இது.

மேலும், விஷால் ஒரு துப்பறிவாளர், அவரிடம் ஒரு கேஸ் வர, அதுக்குறித்து அவர் விசாரிக்க, அதில் பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்கின்றதாம்.

அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை என அவர் கூறியுள்ளார்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments