Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காயத்ரியை பார்த்து கிண்டலாக சிரித்த போட்டியாளர்- வெடித்த பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் பரபரப்பாக ஏதும் இல்லை. மீண்டும் ஓவியாவை அழைக்கலாமா? என்று தொலைக்காட்சி தரப்பே பேசி வருகின்றது.

இந்நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில், காயத்ரி என்னை, என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என கூறினார்.

அதற்கு ரைஸா கொஞ்சம் கிண்டலாக சிரிக்க, காயத்ரி உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றுள்ளார், ஓவியா-காயத்ரி போல் தற்போது ரைஸா-காயத்ரி போட்டி ஆரம்பித்துள்ளது.

Comments