Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் இதோ

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று பிரமாண்டமாக வந்துள்ளது. ஏற்கனவே சாங் டீசர் யு-டியூபையே அதிர வைத்தது.

அப்படியிருக்க தற்போது இப்பாடல் முழுவதும் வெளிவந்துள்ளது, இதோ பாடலை கேட்க இதை க்ளிக் செய்க....

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ரகுமான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பக்கா கமர்ஷியல் படத்திற்கு இசையமைத்துள்ளார், அதிலும் விஜய் போல் ஒரு மாஸ் ஹீரோ கிடைத்தால் சும்மார் இருப்பாரா? முதல் சிங்கிள் ட்ராக்கிலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

தமிழர்களின் பெருமையை சொல்லும்படி ஒரு பாடல், கண்டிப்பாக கிராமத்து விஜய்க்கு இண்ட்ரோ பாடல் போல் உள்ளது, பெண்களின் வரவேற்பில் விஜய் வருவது போல் வரிகள் தெரிகின்றது.

இதில் தமிழனின் வீரம் தெரியும், புரியும் என்பது போல் வரிகள் இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் சின்ன ஒரு லைன் இடம்பெற்றுள்ளது.

கண்டிப்பாக நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு பட்டையை கிளப்பும் ஒரு இண்ட்ரோ பாடல், அதைவிட அவரின் அரசியல் பார்வைக்கு இப்பாடல் தேசியகீதமாகவும் அமையும்.

வேலையில்லா பட்டதாரி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments