Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஐபி-2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தனுஷ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் விஐபி-2 படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் முதல் நாள் ப்ரீமியர் ஷோவில் 22k டாலர் வசூல் செய்துள்ளது. இவை சுமாரான வசூல் தான் என கூறப்படுகின்றது.

மேலும், விஐபி முதல் பாகம் அமெரிக்காவில் மொத்தம் ரூ 225k டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments