Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவின்பாலியின் வித்தியாசமான கெட்டப்- ரசிகர்கள் ஷாக் (புகைப்படம் உள்ளே)

ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நிவின்பாலி. இவர் நடிப்பில் அடுத்து தமிழில் ரிச்சி படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படம் இவரின் நேரடி தமிழ் படம், இதை தொடர்ந்து Kayamkulam Kochunni என்ற மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவரின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் என ஒரு வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர், அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதோ...

Comments