Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செப்டம்பர் மாதம் இத்தனை படங்கள் வருகின்றதா? அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமா வர்த்தக ரீதியாக வேறு தளத்திற்கு சென்றுள்ளது. பாகுபலி-2 தமிழகத்தில் மட்டுமே ரூ 140 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் தமிழில் வருகின்றது, இதில் ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அந்த வகையில் செப்டம்பர் மாதம் மட்டும் எத்தனை படங்கள் திரைக்கு வருகின்றது என்பதை பாருங்கள்...

  1. புரியாத புதிர்
  2. மாயவன்
  3. நெருப்புடா
  4. கருப்பன்
  5. கதாநாயகன்
  6. சர்வர் சுந்தரம்
  7. துப்பறிவாளன்
  8. கொடி வீரன்
  9. வேலைக்காரன்
  10. ஸ்பைடர்
  11. பலூன்
  12. சதுரங்கவேட்டை-2
  13. செம
  14. சத்யா
  15. அருவி

இதில் எத்தனை படம் சொன்ன தேதியில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments