Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் வேதா மீண்டும் சாதனை! வீடியோ

புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீ நாத் ஆகியோர் நடிப்பில் வெளியானது விக்ரம் வேதா. படம் நல்ல வரவேற்பை பெற விஜய் சேது பதியின் நடிப்பு பலரையும் கவர்ந்து, படத்தின் மீதான நல்ல விமர்சனங்களும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாய் அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தில் வந்த யாஞ்சி யாஞ்சி பாடல் வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 40 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அனிருத் பாடிய இப்பாடல் அனைவரின் மனம் கவர்ந்திருக்கிறது.

விவேகம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments