Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை பெற்ற பிரபல நடிகர்

அஜித்தின் விவேகம் படத்திற்கு உள்ள வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. லட்சக்கணக்கான பேர் இப்படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அஜித் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரூ 4.5 கோடிக்கு இப்படம் அங்கு வியாபாரம் ஆகியுள்ளது, இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்த் ரசிகர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

Comments