Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை வந்த படங்களிலேயே சென்னையில் அதிக வசூல் செய்த படங்கள் டாப்-10 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தற்போது எல்லாம் வர்த்தக ரீதியாக அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. கபாலி வெளிநாட்டில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சென்னையில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படங்களின் டாப்-10 லிஸ்ட் விவரம் வெளிவந்துள்ளது. இதோ....

  1. பாகுபலி-2
  2. கபாலி
  3. தெறி
  4. எந்திரன்
  5. பாகுபலி
  6. கத்தி
  7. துப்பாக்கி
  8. சிங்கம்-2
  9. விக்ரம் வேதா
வல்லதேசம் திரை விமர்சனம்
Comments