Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸின் அடுத்த மாஸ்டர் ப்ளான்

கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர் என்ற தெலுங்குப்படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படம் செப்டம்பர் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது, ஸ்பைடர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் வெளிவரவுள்ளது, மகேஷ்பாபுவிற்கு ஓரளவிற்கு தமிழில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 9ம் தேதி மகேஷ்பாபுவை பிரமாண்டமாக தமிழில் அறிமுகம் செய்யவுள்ளாராம் முருகதாஸ், இதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்களாம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments