Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி படத்திற்கு கடைசி நிமிடத்தில் தடை?

நடிகர் விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாட்கள் கழித்து இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படம் 'புரியாத புதிர்'. இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் படத்தின் ரிலீஸுக்கு கோர்ட் தடை விதித்துள்ளதாக செய்தி வெளியானது.

ஆனால் தயாரிப்பாளர் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்ந்துவிட்டது எனவும், படம் 350 திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments