Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைத்தளங்களை அதிர வைத்த பிரபாஸின் புதிய லுக்- புகைப்படம் உள்ளே

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷரதா கபூர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக பாகுபலி படத்திற்காக முடி வளர்த்து இருந்தார் பிரபாஸ்.

தற்போது அதையெல்லாம் வெட்டி புதிய ஷேர் ஸ்டைலுடன் அவர் வெளியிட்ட லுக் சமூக வலைத்தளத்தையே அதிர வைத்துள்ளது. இதோ...

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments