Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹர ஹர மஹாதேவகி இசை வெளியீட்டு விழா! நீங்களும் வரலாம்

சமீபத்தில் வெளியான ஹர ஹர மஹாதேவகி ட்ரைலரை பார்த்த அனுபவத்தை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தினார்கள். இம்மாதமே வெளியிடப்போவதாக கூறிவருகிறார்கள். இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள அவர்கள் தங்கள் id கார்டை காண்பித்து ஃப்ரீ பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் அனிருத் கலந்துகொள்கிறார்.

Comments