Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டுக்கு போகாதீங்க.. இது பற்றி படம் எடுங்க! முருகதாஸுக்கு விஷால் கோரிக்கை

நேற்று முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஷால் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும் இதுவரை சமூக பிரச்சனைகள் பற்றி பல படங்கள் இயக்கியுள்ள முருகதாஸ், நீட் பற்றி ஒரு படம் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"சார் தயவு செஞ்சு மீண்டும் பாலிவுட்டுக்கு போகாதீங்க.. தற்போது நிலவும் பிரச்னை குறித்து படம் எடுங்க... நீங்க அதை ஏற்கெனவே ஐடியா பண்ணிருப்பீங்க" என விஷால் கூறினார்.

Comments