Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான விஷாலின் துப்பறிவாளன் - ட்ரைலர் விமர்சனம்

மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம், ஷூட்டிங் முடிந்து தற்போது சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

படம் செப்டம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரைலர் இன்றுவெளியானது.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு டிரெண்ட் ஆகியுள்ளது.

துப்பறியும் காட்சிகள், மாஸ் சண்டை காட்சிகள், காதல் என அனைத்தும் கலந்த ஒரு கலவையாக படம் இருப்பதால் ரசிகர்களை படம் நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments