Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ஓவியா- டைட்டிலை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

கௌதம் கார்த்திக் தற்போது மெல்ல தனக்கான இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகின்றார். ரங்கூன், இவன் தந்திரன் என இரண்டு நல்ல படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது இவர் ஹரஹர மகாதேவகி என்ற அடல்ட் ஒன்லீ படத்தில் நடித்துள்ளார், இப்படத்தை தங்கம் சினிமாஸ் தயாரித்துள்ளது.

இதே நிறுவனம் தான் அடுத்து கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளது, இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இப்படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள், இதை அறிந்த பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்
Comments