Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக சாதனையை நோக்கி விவேகம்- ரசிகர்கள் ரெடியா?

விவேகம் படம் திரைக்கு வந்த 3 வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் எப்படியும் அடுத்த வாரம் புதுப்படங்கள் களம் இறங்குவதால் விவேகம் இந்த வாரத்துடன் பல திரையரங்குகளில் எடுத்துவிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, இதுமட்டுமின்றி 554K பேர் இதை லைக் செய்துள்ளனர்.

இன்னும் 17 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்தால் உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக விவேகம் டீசர் ஒரு புது சாதனையை படைக்கும்.

Comments