Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை வந்த தமிழ் படங்களில் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் இதோ

கோலிவுட்டின் மார்க்கெட் தற்போது கடல் கடந்து வேற லெவலில் உள்ளது. அதிலும் குறிப்பாக மலேசியா, அமெரிக்கா, UAE, ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளின் வசூல் பெரும் தொகையாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் இதுவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ....

  1. கபாலி
  2. எந்திரன்
  3. சிவாஜி
  4. வேதாளம்
  5. பாகுபலி-2
  6. கத்தி
  7. லிங்கா
  8. விவேகம்
  9. சிங்கம்-3

துப்பறிவாளன் திரை விமர்சனம்
Comments