Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியின் கருப்பனுக்கு கிடைத்த முதல் வெற்றி

விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் கருப்பன். இதில் தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர் என நட்சத்திர பட்டாளே நடித்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற, படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது இப்படம் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது, இதனால், படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வந்த தர்மதுரை, கவண், விக்ரம் வேதா என அனைத்து படங்களுமே வெற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments