Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி போட்டிக்கு யார்? விஜய் ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி

தளபதி விஜய்யின் மெர்சலை எப்போதும் திரையில் பார்ப்போம் என லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க தீபாவளிக்கு மெர்சல் பிரமாண்டமாக வரவிருக்கின்றது.

பலரும் தற்போதே பேனர், போஸ்டர் என கலக்க ஆரம்பித்துவிட்டனர், இந்நிலையில் மெர்சலுடன் ஹரஹர மஹாதேவகி, தீரன் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வருவதாக இருந்தது.

ஆனால், ஹரஹர மஹாதேவகி செப்டம்பரின் வர, ஸ்கெட்ச் டிசம்பர் மாதம் தள்ளி சென்றது, தற்போது தீரன் மட்டுமே தீபாவளிக்கு வருவதாக இருந்தது.

நமக்கு கிடைத்த தகவலின்படி தீரன் படமும் நவம்பர் மாதம் தள்ளி சென்றதாகவும், இதனால், மெர்சல் சோலோ ரிலிஸ் தான் ஆகும் என கூறப்படுகின்றது.

இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப மெர்சல் ரெடியாக, தளபதி ரசிகர்கள் ஹாப்பி தான்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments