Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்னா மாஸ் இல்லை, ஆனால்..! மெர்சல் டீஸர் பற்றி புகழ்ந்த பிரபல இயக்குநர்

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் இன்று ஆறு மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உனை கேக்கும் நீ விதைத்த விதை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என விஜய் பேசும் வசனமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

பிரபலங்கள் பலரும் டீஸர் பற்றி பேசிவரும் நிலையில் இயக்குனர் மோகன்ராஜா "விஜய்னா மாஸ் இல்லை, மாஸ் என்றாலே விஜய் தான்" என கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments