Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு மணி நேரத்திற்குள் புதிய உலக சாதனை! விவேகம் சாதனையை தாண்டியது

தளபதி விஜய்யின் மெர்சல் டீசருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. 15 நிமிடங்களுக்கு 5 லட்சம் பார்வைகளை அது கடந்துள்ளது.

Youtube தளத்தில் 1 மணி நேரம் 45 நிமிடங்களில் 5 லட்சம் லைக்ஸை அந்த வீடியோ பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

விவேகம் ட்ரைலர் இதுவரை 494k லைக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதை இரண்டு மணி நேரத்திற்குள் மெர்சல் டீஸர் தாண்டிவிட்டது.

மேலும் விவேகம் டீஸர் 598K லைக்குகள் பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது, அதையும் மெர்சல் இன்னும் சற்று நேரத்தில் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments