Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களின் செயலால் கடும் அப்செட்டான மெர்சல் டீம்

மெர்சல் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகி ஏற்கனவே பல சாதனைகளை படைத்துவிட்டது. 4 மணி நேரத்தில் 34 லட்சம் வியூஸ் மற்றும் 6 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை படைத்தது.

அது மட்டுமின்றி டீசரை பிடிக்கவில்லை என ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பதிவிட்டுள்ளனர்.

அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுகொண்டு மாறி மாறி இப்படி செய்வது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்றாலும் இதுவே தமிழ் சினிமாவில் அதிகபட்சம் என்பதால் மெர்சல் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

Comments