Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டா என்ன தான் ஆனது?

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தொடங்கிய படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

ஆனால், தனுஷ் வடசென்னை படத்தில் பிஸியாகவுள்ளார், கௌதம் மேனனோ துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக இருக்கின்றார்.

அப்படியிருக்க மீண்டும் இந்த படம் எப்போது தொடங்கும் என்று கேட்டால், கௌதம் மேனன் தனுஷிற்கு சொன்ன பணத்தை தரவில்லையாம்.

அவர் தந்தால் தான் மீண்டும் படப்பிடிப்பு என கூறப்படுகின்றது, இதேபோல் தான் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கும், கௌதம் மேனனுக்கு பிரச்சனை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Comments