Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் படத்தின் பர்ஸ்ட் லுக் எது தெரியுமா? புகைப்படம் உள்ளே

கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். ஆம், ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2-வில் நடிப்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் 2.0 பட ரிலிஸிற்கு பிறகு இப்படத்தின் கதை விவாதம் முடிந்து படம் மே மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது தான் எந்த ஒரு படத்திற்கும் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என பல நிகழ்வுகள் நடக்கின்றது, அப்போதெல்லாம் ஒரு போஸ்ட்டர் விளம்பரம் வரும் அவ்வளவு தான், அந்த வகையில் இந்தியன் படத்திற்கு முதன் முதலாக வந்த போஸ்ட்டர் எது தெரியுமா? இதோ....

Comments