Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கிலும் மிரட்டிய தளபதி- சாதனைக்கு மேல் சாதனை

விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் மெர்சல். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து உலக சாதனை படைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் Adirindhi என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தீபாவளிக்கு ரிலிஸ் செய்யவுள்ளனர். Adirindhi டீசர் சமீபத்தில் வெளிவந்தது.

தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதோ டீசர் அதே அளவிற்கு தெலுங்கிலும் வரவேற்பு பெற்றுள்ளது, இந்த டீசரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மேலும், 150K லைக்ஸ் பெற்றுள்ளது, ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது கபாலிக்கு பிறகு மெர்சலுக்கு தான், விஜய்க்கு Adirindhi படத்தின் மூலம் தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments