Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளிக்கு முன்பே மீண்டும் பாகுபலி 2! இங்கு மட்டுமல்ல

சினிமா தியேட்டர்களில் படங்கள் போட்டியிடுவதை தாண்டி சானல்களில் எந்த படங்களை போடுவது, நாம் தான் ரேட்டிங்கில் இடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டியும் வந்துவிட்டது.

வழக்கமாக பண்டிகை நாட்களில் தான் சமீபத்தில் வந்த புதுபடங்கள் டிவியில் வரும். இந்த முறை 6 மாதங்களுக்கு முன்பு வந்த பாகுபலி 2 படத்தை வரும் 8 ம் தேதி டிவியில் போடுகிறார்கள்.

தமிழில் மட்டுமல்ல, ஹிந்தி, தெலுங்கு சானலில் போடுகிறார்களாம். 300 கோடி பட்ஜெட்டில் வந்த இப்படத்தை அதே சானல் நிறுவனம் தான் பல கோடிகள் கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம்.

Comments