Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

12 நாளில் இத்தனை கோடியா! ஸ்பைடர் படம் புதிய வசூல் சாதனை

மகேஷ் பாபுவின் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் வசூலில் அது சாதனை படைத்து வருகிறது.

12 நாட்களில் ஸ்பைடர் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளனர். 5 நாட்களில் இப்படம் ரூ 102 கோடி வசூல் செய்துள்ளதாக முன்பே அவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments