Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை சிட்டியில் இதுவரை வந்த படங்களில் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவிற்கு வணிகம் நடக்கும் இடம்.

பல ஊர் மக்கள் வேலைப்பார்க்கும் சென்னையில் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வர்த்தகம் நடக்கின்றது, இதில் இதுவரை வந்த படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த டாப்-5 படம் எது என்பதை பார்ப்போம்.

  1. பாகுபலி 2- ரூ 18.85 கோடி
  2. கபாலி- ரூ 12.35 கோடி
  3. தெறி- ரூ 11.5 கோடி
  4. எந்திரன் - ரூ 11.2 கோடி
  5. விவேகம்- ரூ 10.05 கோடி

மெர்சல் திரை விமர்சனம்
Comments