Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி உட்பட அனைத்து சாதனைகளையும் ஒரே நாளில் முறியடித்த பத்மாவதி ட்ரைலர்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உட்பட பல்வேறு பிரபலங்கள் பத்மாவதி படத்தின் பிரமாண்டம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.

மிக வைரலான இந்த ட்ரைலரை youtubeல் ஒரே நாளில் 15 மில்லியன் (1.5 கோடி) பேர் பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய வரவேற்பிற்கு நடிகர் ரன்வீர் சிங் ட்விட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் எனவும், படம் நவம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments