Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், விஷால் கடும் போட்டி, ஜெயிக்கப்போவது யார்?

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் எல்லோருக்கும் தெரியும். மெர்சல் படத்திற்கு அவர்கள் எப்படி காத்திருக்கின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே தான்.

இந்நிலையில் இப்படம் வருமா? என்று எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் கண்டிப்பாக மெர்சல் தீபாவளிக்கு வரும் என தேனாண்டாள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது விஷால் ‘சினிமா டிக்கெட் விலை உயர்வு விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை புதிய திரைப்படங்கள் வெளியாகாது’ என்று கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் தீபாவளிக்கு விஷால் சொன்னது போல் படங்கள் வராதா? இல்லை மெர்சல் டீம் சொன்னது போல் படம் வந்தே தீருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments