Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிதாவின் அண்ணனிடம் விஜய் சொன்ன உருக்கமான வார்த்தைகள்

ஜல்லிக்கட்டு, 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவித்தது, அதை தொடர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து சர்ச்சைகளுக்கும் நடிகர் விஜய் வெளிப்படையாகவே குரல் கொடுத்தார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டிற்கே சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

அனிதாவின் அண்ணனிடம் அவர் என்ன கூறினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. "ஒரு தங்கையை இழக்கும்போது வரும் வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். என்னுடைய நம்பர் தருகிறேன் எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள். உன் தம்பியின் படிப்பு செலவையும் நானே ஏற்று கொள்கிறேன்" என விஜய் அனிதாவின் அண்ணன் மணிரத்னத்திடம் கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments