Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு இசையமைக்க வேண்டும்: முன்னணி இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் ஆகியோருக்கு இசையமைக்கவேண்டும் என்பது தான் பல இசையமைப்பாளர்களின் ஆசையாக இருக்கும். அப்படி தன் ஆசையை முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கால் பதித்துள்ள S.தமன் ட்விட்டரில் "அஜித்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Comments