Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி தெலுங்கு ரீமேக்கில் ஹீரோ இவர்தான்! கிட்டத்தட்ட உறுதியான தகவல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் இரண்டாவது முறையாக மெர்சல் படத்திற்காக இணைந்தனர். அதுவும் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தெறி படத்தை தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அதில் பவன் கல்யாண் நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ள தமன் தான் இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் எதுவும் உறுதியாகவில்லை என்பதால் அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments