Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்னும் எத்தனை நாள் ஆனாலும், அதை மட்டும் செய்யமாட்டேன்- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், சாமி-2, மஹாநதி, பவன் கல்யான் படம் என பல படங்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் கீர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார், இதில் குறிப்பாக கிளாமர் காட்சிகளில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘இன்று இல்லை இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், கிளாமர் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்’ கூறியுள்ளார்.

மேலும், மீம்ஸ் எல்லாம் ஆரம்பத்தில் பார்த்து என்னை மாற்றிக்க முயற்சி செய்தேன், பிறகு எதற்கு மாற வேண்டும், நான் இப்படித்தான் சிரிக்க முடியும், அதை எப்படி மாற்ற முடியும் என அதை கண்டுக்கொள்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments