Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்பைடர் நஷ்டக்கணக்கு, அதிர்ந்த டோலிவுட்

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஸ்பைடர். இப்படம் தான் இந்தியாவிலேயே அதிகம் நஷ்டம் அடைந்த படங்களில் 3-வது இடம் என்று நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படம் ரூ 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் தயாரிப்பாளரே படம் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறி வருகின்றார், எது உண்மை என்று தெரியவில்லை, எப்படியிருந்தாலும் படம் தெலுங்கில் நஷ்டம் தான் என்பது உறுதியாக கூறப்படுகின்றது.

மகேஷ்பாபு நடிப்பில் தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய நஷ்டம் ஸ்பைடர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments