Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருக்கமானவருடன் இணைந்து நடிக்கிறார் ஓவியா.. ரசிகர்கள் சர்ப்ரைஸ்

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதை தொடர்ந்து பல படங்களில் அவர் தற்போது கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இதே நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்த கவிஞர் சினேகனுக்கு அதிகம் ஆதரவு உள்ளது. அவர் தான் ஜெயிப்பார் என பலரும் எதிரிபார்த்த நிலையில் ஆரவ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்நிலையில் ஓவியா மற்றும் சினேகன் ஆகியோர் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். அந்த படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கிறார்.

படம் பற்றிய முழு விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சல் திரை விமர்சனம்
Comments