Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவிற்கான கேளிக்கை வரி குறைப்பு- முழு விவரம்

தமிழ் சினிமா மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி செல்கின்றது. ஏற்கனவே GST வரி இருக்க, தற்போது தமிழக அரசும் வரி விதித்தது.

இந்த வரி 30%-த்திலிருந்து 10%-மாக மாற்றப்பட்டது, ஆனால், அப்போதும் எங்களால் படங்களை ரிலிஸ் செய்ய முடியாது என கூறினார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதை தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் 2% குறைத்து தமிழ் சினிமாவின் கேளிக்கை வரி 8%-மாக மாற்றப்பட்டுள்ளது.

இதை விஷால் அறிவித்தார், மேலும், இனி திரையரங்கிற்குள் கூல்ட்ரிங்ஸ் MRP விலையிலேயே விற்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் மூலம் தீபாவளிக்கு வரவிருந்த மெர்சல் படமும் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெளிவரும் என்று கூறியுள்ளனர்.

மேலும், டிக்கெட் விலை படத்திற்கு ஏற்றார் போல் வைத்துக்கொள்ளலாம் என அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

Comments