Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய சினிமா டிக்கெட் விலை - முழு விவரம்

கேளிக்கை வரி தொடர்பாக நடிகர் சங்கம் மற்றும் அரசுக்கும் இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. 10% என முதலில் அறிவிக்கப்பட்ட வரி தற்போது பேச்சுவார்த்தைக்கு பின் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது புதிய சினிமா டிக்கெட் விலை விவரம் இதோ..

Multiplex: 150 + 28% GST(42) + 8% ET(12) = ₹ 204 ரூபாய்,

Non-Plex AC: 100 + 18 + 8 = 126 ரூபாய்,

Non-AC: 80 + 14.40 + 6.40 = 100.80 ரூபாய்.

(இது தவிர ஆன்லைன் புக்கிங் கட்டணம் தனி)