Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் முதல் நாள் வசூல் கணிப்பு இத்தனை கோடியா?

விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. பல தடைகளை தாண்டி எப்படியும் மெர்சல் தீபாவளிக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் படம் மெர்சல் தானாம், இப்படம் கண்டிப்பாக முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகின்றது.

இதில் தமிழகத்தில் மட்டும் எப்படியும் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், உலகம் முழுவதும் ரூ 50 கோடி முதல் நாள் வசூலாக இருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.