Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் இப்படி ஒரு பாடலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காலா. இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்திலும் கபாலியில் நெருப்புடா பாடலை எழுதிய அருண்ராஜ் காமராஜ் ஒரு பாடலை எழுதவுள்ளார்.

இந்த பாடலும் நெருப்புடா பாடல் போலவே அனல் பறக்கும் என்று கூறப்படுகின்றது, காலா மும்பை தமிழ் மக்களை பற்றி கதை.

இப்படத்தில் ரஜினியுடன் ஹுமா குரேஷி, நானா பட்னேக்கர், சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, அடுத்த வருடம் ரஜினி ரசிகர்களுக்கு 2.0, காலா என டபூள் ட்ரீட் தான்.

Comments