Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தில் பணியாற்றியவர் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?

தேனாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் மெர்சல். இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா பல தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வருகின்றார்.

அப்படி ஒரு பேட்டியில் மெர்சல் படத்தில் 5 லட்சம் பேர் வேலை பார்த்துள்ளதாக கூறியுள்ளார், பல பேரின் உழைப்பு இப்படத்தில் அடங்கியுள்ளது.

அனைவரும் இரவு-பகம் பாராமல் கடுமையாக உழைத்தார்கள், அதற்கான பலன் கண்டிப்பாக தீபாவளிக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.