Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருப்பன் படத்தின் மொத்த வசூல் விவரமும் வெளிவந்தது, படம் ஹிட்டா?

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வந்த படம் கருப்பன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக தென் மாவட்டத்தில் இப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கருப்பன் படம் தற்போது வரை ரூ 20 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதில் சென்னையில் ரூ 2.4 கோடி, செங்கல்பட்டில் ரூ 4.65 கோடி, கோவையில் ரூ 3.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இப்படத்தை எடுத்து விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால், தயாரிப்பாளர்களுக்கு இப்படத்தின் மூலம் நல்ல லாபமே என்று தெரிவிக்கப்படுகின்றது.