Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு ஒரு வழி பிறந்தது

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10% தான் உள்ளது.

ஆனால், பல மாதங்களாக இப்படத்தின் ஷுட்டிங் நடக்கமால் கிடப்பில் தான் உள்ளது, மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதும் பல நாட்களாக மர்மமாகவுள்ளது.

பலரும் தர்புகா சிவா தான் இப்படத்தின் இசையமைப்பாளர் என கூறி வர, நாளை இதற்கான விடையை கௌதம் மேனன் அறிவிப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து படத்தின் மீதம் படப்பிடிப்பும் முடிந்து படம் திரைக்கு வரும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் வந்துவிட்டது.

Comments